13-10-2015 புரட்டாசி25 ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும்.
தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்.
மாலை 4.30 மணிக்கு ஸ்ரீசக்கர பூஜைஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்
21-10-2015 புதன்கிழமை மகிஷாசுரன் போர். மாலை3.30மணிக்கு ஸ்ரீசக்கர பூஜைஆரம்பமாகும். வசந்தமண்டபபூஜை 5.30மணிக்கு இடம்பெறும்.
22-10-2015 வியாழக்கிழமை காலை 1o.00 மணிக்கு மானம்பூவிழா இடம்பெறும் .
வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு கேதாரகொரிக்காப்பு பூஜை ஆரம்பமாகும்.
22-10-2015 வியாழக்கிழமை மானம்பூஉற்சவம்.
21-10-2015 புதன்கிழமை மகிஷாசூரசங்காரம் .
no images were found