திருப்பணி -முன்பக்க மதில்

  1. 27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  2. மேலும் வாசலின் வடக்குபக்கமத்தில் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ளது பூச்சுவேலைகளுக்கு மணல்தட்டுபாடுகாரணமாக இடை நிறுத்திவைக்கபட்டுள்ளது
  3. மணிமண்டபத்திற்கு நிலம்[ தராசோ பதித்தல்] வேலைகளும் இடம்பெற்று நிறைவு பெறும் நிலையிலுள்ளது          தர்மகர்த்தா .

20-09-2015வெளியிடப்பட்டசெய்தி 

  • அம்பாள ஆலய வாசலின் வடக்கு பக்கமதில் வேலைகள் கடந்த மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .        இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

Leave a Reply

?>