கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2015

25-10-2015 ஞாயிற்றுக்கிழமை ஜப்பசி 8ம் நாள் உத்திரட்டாதி நட்சத்திரம் அம்பாள் ஆலய கும்பாபிஷேகதினமாகும் . அன்றையதினம் காலை 108 கலஷசங்காபிஷேகம்  இடம்பெற்றது.  மாலை விஷேடபூசை ,திருவூஞ்சல்என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் திருவீதிஉலா வந்துகாட்சிகொடுத்தார்.

DSC06556 copy   

no images were found

Leave a Reply

?>