திருப்பணி -முன்பக்க மதில், மண்டபம் -2016

ஆலய மணிமண்டபத்தின் மிகுதி தெற்க்குபக்கம், மதில் என்பன அமைக்கப்பட்டு தற்போது பூச்சு வேலைகள் இடம்பெற்று வருகிறது.

இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய குறிப்பு ;

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

தர்மகர்த்தா .

Continue reading “திருப்பணி -முன்பக்க மதில், மண்டபம் -2016” →

நவராத்திரிவிழா 2016

01-10-2016 புரட்டாசி 15ம்நாள் சனிக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….

Continue reading “நவராத்திரிவிழா 2016” →

துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம்

துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம் இன்று காலை 8.30   மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசை ,வசந்தமண்டபபூசை  என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் திருவீதியுலாவந்தருளினார் …….. Continue reading “துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம்” →