நவராத்திரிவிழா 2016

01-10-2016 புரட்டாசி 15ம்நாள் சனிக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….

Continue reading “நவராத்திரிவிழா 2016”

துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம்

துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம் இன்று காலை 8.30   மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசை ,வசந்தமண்டபபூசை  என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் திருவீதியுலாவந்தருளினார் …….. Continue reading “துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம்”