நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது. இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது. ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும்…

மணிமண்டபம் விரிவுபடுத்தல்

அம்பாள்  ஆலயமணிமண்டப  வேலைகள் கடந்தவருடம் ஆரம்பிக்கப்பட்டு ஒருபகுதி  வேலைகள் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது மண்டபத்தின் வடக்கு,தெற்குபக்கங்கள் 30அடி  நீளத்திற்கு மேலும்  விரிவுபடுத்தும் பணிகள் 26.o6.2013  புதன்கிழமை தெடக்கம் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது   இத்திருப்பணிகளுக்கு அடியவர்கள் தங்களால் இயன்றளவு உதவிகளை (நிதி,கட்டடப்பொருட்கள்) வழங்கவிரும்பினால் அவற்றை ஆலய அலுவலகத்தில் வழங்கி பற்றுசீட்டினைப் பெற்றுகொள்ளவும். உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய…