கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2015

25-10-2015 ஞாயிற்றுக்கிழமை ஜப்பசி 8ம் நாள் உத்திரட்டாதி நட்சத்திரம் அம்பாள் ஆலய கும்பாபிஷேகதினமாகும் . அன்றையதினம் காலை 108 கலஷசங்காபிஷேகம்  Continue reading “கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2015”

திருப்பணி -முன்பக்க மதில்

  1. 27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    Continue reading “திருப்பணி -முன்பக்க மதில்”

5ம் பங்குனித்திங்கள் விழா

5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் .

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Continue reading “5ம் பங்குனித்திங்கள் விழா”