துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2017

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 20-௦3-2017 அன்று ஆரம்பமாகிறது. … Continue reading “துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2017”

திருப்பணி -முன்பக்க மதில், மண்டபம் -2016

ஆலய மணிமண்டபத்தின் மிகுதி தெற்க்குபக்கம், மதில் என்பன அமைக்கப்பட்டு தற்போது பூச்சு வேலைகள் இடம்பெற்று வருகிறது.

இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய குறிப்பு ;

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

தர்மகர்த்தா .

Continue reading “திருப்பணி -முன்பக்க மதில், மண்டபம் -2016”