துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2017

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 20-௦3-2017 அன்று ஆரம்பமாகிறது. …

மஹோற்சவ விஞ்ஞாபனம் -2017

அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் துர்முகிவருஷம் ,மார்கழி 18ம் நாள் திங்கள்கிழமை [02-01-2017] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு  பெறுகிறது . ……..

திருப்பணி -முன்பக்க மதில், மண்டபம் -2016

ஆலய மணிமண்டபத்தின் மிகுதி தெற்க்குபக்கம், மதில் என்பன அமைக்கப்பட்டு தற்போது பூச்சு வேலைகள் இடம்பெற்று வருகிறது. இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும். முக்கிய குறிப்பு ; உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய…

நவராத்திரிவிழா 2016

01-10-2016 புரட்டாசி 15ம்நாள் சனிக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம். தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….

துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம்

துர்முகி வருஷப்பிறப்பு உற்சவம் இன்று காலை 8.30   மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசை ,வசந்தமண்டபபூசை  என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் திருவீதியுலாவந்தருளினார் ……..