4ம் பங்குனித்திங்கள் விழா 2016
மேலும் படங்கள் …….
மேலும் படங்கள் …….
மேலும் படங்கள் …….
மேலும் படங்கள் …….
மேலும் படங்கள் …….
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 14-௦3-2016 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை…
26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி விஷேடபூசை ,ஸ்தம்பபூசை, வசந்தமண்டப பூசை , என்பன இடம்பெற்று ஆலய தீர்த்தகேணியில் மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது . மாலை திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து கொடியிறக்கம் சண்டேச்வர் உற்சவம் என்பன இடம்பெற்றது . திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இடம்பெற்றது . காலை 7.00மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 9.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று அம்பாள் 10.30 மணியளவில் தேரில்எழுந்தருளி திருவீதியுலா வந்தருளினார் . அம்பாளுடைய தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் . . திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் மன்மதவருஷம் ,மார்கழி 1 ம் நாள் வியாழக்கிழமை [17-12-2015] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது . திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
கார்த்திகை 9 புதன்கிழமை சர்வாலயதீப உத்சவம் இடம்பெற்றது மாலை5.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்துவிஷேட பூசை
25-10-2015 ஞாயிற்றுக்கிழமை ஜப்பசி 8ம் நாள் உத்திரட்டாதி நட்சத்திரம் அம்பாள் ஆலய கும்பாபிஷேகதினமாகும் . அன்றையதினம் காலை 108 கலஷசங்காபிஷேகம்
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 |