மகாகும்பாபிஷேகம் – 2026

12-04-2026 பங்குனி-29 ஞாயிறு காலை 08.06 -10.00 மணி வரையான திருவோண நட்சத்திர நாளில் அம்பாள் ஆலய மகாகும்பாபிஷேகம் இடம்பெற திருவருள்கூடியுள்ளது.

ஆலய திருப்பணிவேலைகள் மற்றும் மகாகும்பாபிஷேக திருப்பணிகளுக்கு பொருளாகவோ அல்லது நிதியாகவோ பங்களிப்பு செய்யவிரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் மட்டுமே வழங்கி பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

எமது ஆலயத்தின் பெயரால் திருப்பணிவேலைகள் மற்றும் மகாகும்பாபிஷேக திருப்பணிகள்,அன்னதானம் என்பவற்றிற்கு நிதியாகவோ பொருளாகவோ சேகரிப்பதற்கு எவருக்கும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ அனுமதி வழங்கப்படவில்லை.

தொலைபேசி இல : 021 373 5259
www.madduvilpanriththalaichchiamman.com
தர்மகர்த்தா சிவ.பஞ்சாட்சரம்

Author: webadmin