கார்த்திகை 9 புதன்கிழமை சர்வாலயதீப உத்சவம் இடம்பெற்றது மாலை5.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்துவிஷேட பூசை வசந்தமண்டபபூசை என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் திருவீதிஉலாவந்தது அருட்காட்சியளித்தார். சொர்க்கபனை எரித்தல் இடம்பெற்றது . no images were found