மேலும் படங்கள் …….
5ம் பங்குனித்திங்கள் பொங்கல் பெருவிழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதல் இரவு 10.00 மணிவரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்தவண்ணம் இருந்தனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொங்கல்கள்,நூற்றுக்கு மேற்பட்ட காவடிகள்,பாற்செம்புகள் ,கர்புரசட்டிகள் ,கண்பானைகள் போன்றவற்றை பக்தர்கள் எடுத்துவந்து அம்பாளுக்கு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர் .