மேலும் படங்கள் …….
பங்குனித்திங்கள் பொங்கலுக்கு முதன்மை தலமாகவிளங்கும் அம்பாள் ஆலயத்தின் நான்காம் பங்குனித்திங்கள் விழா நேற்றையதினம் மிக சிறப்பாக இடம்பெற்றது இதில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து அம்பாளுக்கு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபட்டு சென்றனர். அதிகாலை முதல் இரவு வரை பொங்கல் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது
காலை திருவிழா அம்பாள் நாகவாகனத்தில் எழுந்தருளினார் மாலை திருமன்சத்தில் வந்து அருட்காட்சி வழங்கினார்
.