5ம் பங்குனித்திங்கள் விழா Posted on 04/15/201501/03/2016 by webadmin Leave a Comment on 5ம் பங்குனித்திங்கள் விழா 5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் . திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம். Continue reading “5ம் பங்குனித்திங்கள் விழா” →