மேலும் படங்கள் …….
2ம் பங்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதல் பக்தர்கள் ஆலயத்தில் கூடத்தொடன்கினர் தீர்த்தகேணியில் நீராடி பொங்கல் இட்டு வழிபட்டனர். காலைத்திருவிழா காலை 8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி அம்பாள் இடபவாகனத்தில் உள்வீதி ,இரண்டாம்வீதி திருவீதியுலா வந்தருட்காட்சி வழங்கினார் .
மாலைத்திருவிழா மாலை 5.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் மகரவாகனத்தில் எழுந்தருளினார் .