1ம் பங்குனித்திங்கள் விழா 2016 Posted on 03/19/201602/18/2017 by webadmin Leave a Comment on 1ம் பங்குனித்திங்கள் விழா 2016 மேலும் படங்கள் ……. மன்மதவருஷத்தின் 1ம்பங்குனித்திங்கள் 14-0-2016ஆரம்பமாகியது . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் . [Show as slideshow] ◄ 1 2