படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்
2016 ம்ஆண்டு விஷேச உற்சவங்கள்
திருக்கார்த்திகை உற்சவம் -சர்வாலயதீபம் 2016
13-12-2016 செவ்வாய்க்கிழமை மாலை சர்வாலயதீப உற்சவம் இடம்பெற்றது.
கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2016
11-11-2016 வெள்ளிக்கிழமை ஜப்பசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அம்பாளுக்கு காலை 108 கலஷசங்காபிஷேகம் இடம்பெற்றது. மாலை விஷேடபூசை ,திருவூஞ்சல்என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் வந்துகாட்சிகொடுத்தார்.
ஆடிப்பூர திருவிழா
வெள்ளிக்கிழமை[05-08-2016] காலை8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசை ,வசந்தமண்டப பூசை என்பன இடம்பெற்று அம்பாள் கமலவாகனத்தில் உள்வீதி ,2ம்வீதியுலா வந்தருளினார்
வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் – 2016
அம்பாள் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் 21-05-2016 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு சங்காபிசேகம் இடம்பெற்றது . மாலை 5.00 மணிக்கு விஷேட பூஜை, வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெற்று அம்பாள்திருவீதியுலாவந்தருளினார் தொடர்ந்து வழுந்துவைத்துபொங்கல் இட்டு இரவு 8.30 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளும்இடம்பெற்றது.
2015 ம்ஆண்டு விஷேச உற்சவங்கள்
ஆடிப்பூர திருவிழா 2015
அம்பாளுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா 16-08-2015 காலை இடம்பெற்றது
அபிஷேகம்,பூசை என்பன இடம்பெற்று அம்பாள் கமலவாகனத்தில் திருவீதியுலா வந்துகாட்சிகொடுத்தார்.
no images were found
வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் – 2015
அம்பாள் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் 01.06 .2015 திங்கள்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. காலை சங்காபிசேகமும் மாலை அம்பாள்திருவீதியுலாக்காட்சி, வழுந்துவைத்துபொங்கல் வழிபாடுகளும்இடம்பெற்றது.
no images were found
2014 ம்ஆண்டு விஷேச உற்சவங்கள்
திருக்கார்த்திகை உற்சவம் -சர்வாலயதீபம் 2014
5-12-2014 வெள்ளிக்கிழமை மாலை சர்வாலயதீப உற்சவம் இடம்பெற்றது.
கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2014
4-11-2014 செவ்வாய்கிழமை ஜப்பசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அம்பாளுக்கு காலை 108 கலஷசங்காபிஷேகம் இடம்பெற்றது. மாலை விஷேடபூயை ,திருவூஞ்சல்என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் வந்துகாட்சிகொடுத்தார்.
no images were found
ஆடிப்பூர திருவிழா 2014
அம்பாளுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா 30-07-2014 புதன்கிழமை காலை
அபிஷேகம்,பூசை என்பன இடம்பெற்று அம்பாள் கமலவாகனத்தில் திருவீதியுலா வந்துகாட்சிகொடுத்தார்.
வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் – 2014
அம்பாள்ஆலய வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் 11.06 .2014 புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது பகல் சங்காபிசேகமும் மாலை அம்பாள்திருவீதியுலாக்காட்சி,பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றது .
பங்குனித்திங்கள்உற்சவம் காலை உற்சவம் மாலைஉற்சவம்
1ஆம் பங்குனித்திங்கள் வெள்ளிஇடபவாகனம் காமதேனு வாகனம்
2ஆம் பங்குனித்திங்கள் சிங்கவாகனம் மகரவாகனம்
3ஆம் பங்குனித்திங்கள் கைலாசவாகனம் சோடிச்சிங்கவாகனம்
4ஆம் பங்குனித்திங்கள் நாகவாகனம் திருமஞ்சம்