மஹோற்சவ விஞ்ஞாபனம் -2017

அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் துர்முகிவருஷம் ,மார்கழி 18ம் நாள் திங்கள்கிழமை [02-01-2017] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு  பெறுகிறது . ……..

  •  02-01-2017 மார்கழி18 ம் நாள் திங்கள்கிழமை கொடியேற்றம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசைகள் இடம்பெற்று11.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறும் 
  •  10-01-2017மார்கழி 26ம் நாள் செவ்வாய்க்கிழமை இரதோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்
  • 11-01-2017 மார்கழி 27ம் நாள் புதன்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்

ஏனையநாட்களில் காலைத்திருவிலா  9.30 மணிக்கு அபிஷேகமத்துடன்  ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .

மாலைத்திருவிழா  5.00மணிக்கு அபிஷேகத்துடன்  ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி ,வெளிவீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .

திருவிழாக்கால அம்பாள் வீதியுலா வாகனஒழுங்கு .

பகல்                                                                    இரவு

1ம் திருவிழா   வெள்ளி இடபவாகனம்           பூதவாகனம்

2ம் திருவிழா   சிங்கவாகனம்                          அன்னவாகனம்

3ம் திருவிழா   எலிவாகனம்                             சோடிச்சிங்கவாகனம்

4ம் திருவிழா   மயில் வாகனம்                       யானைவாகனம்

5ம் திருவிழா   இடபவாகனம்                          திருமன்சம்

6ம் திருவிழா   கமலவாகனம்                          காமதேனுவாகனம்

7ம் திருவிழா   நாகவாகனம்                             கைலாசவாகனம்

8ம் திருவிழா   மகரவாகனம்                             நண்பகல் வேட்டைத்திருவிழா குதிரைவாகனம்இரவுசப்பறத்திருவிழா

9ம் திருவிழா   இரதோற்சவம்                       இடபவாகனம்

10ம் திருவிழா இடபவாகனம்                        வெள்ளிஇடபவாகனம்

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

தர்மகர்த்தா

15403249_815630425243369_2062952551_n

Leave a Reply

?>