மஹோற்சவ விஞ்ஞாபனம் -2015

அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் மன்மதவருஷம் ,மார்கழி 1 ம் நாள் வியாழக்கிழமை [17-12-2015] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு  பெறுகிறது .

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

  • 17-12-2015 மார்கழி 1ம் நாள் வியாழக்கிழமை கொடியேற்றம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசைகள் இடம்பெற்று11.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறும் 
  • 25-12-2015 மார்கழி 9ம் நாள் வெள்ளிக்கிழமை இரதோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்
  • 26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்

ஏனையநாட்களில் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .

மாலை 5.00மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி ,வெளிவீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .

திருவிழாக்கால அம்பாள் வீதியுலா வாகனஒழுங்கு .

பகல்                                                                    இரவு

1ம் திருவிழா   வெள்ளி இடபவாகனம்           பூதவாகனம்

2ம் திருவிழா   சிங்கவாகனம்                          அன்னவாகனம்

3ம் திருவிழா   எலிவாகனம்                             சோடிச்சிங்கவாகனம்

4ம் திருவிழா   மயில் வாகனம்                       யானைவாகனம்

5ம் திருவிழா   இடபவாகனம்                          திருமன்சம்

6ம் திருவிழா   கமலவாகனம்                          காமதேனுவாகனம்

7ம் திருவிழா   நாகவாகனம்                             கைலாசவாகனம்

8ம் திருவிழா   மகரவாகனம்                             நண்பகல் வேட்டைத்திருவிழா குதிரைவாகனம்இரவுசப்பறத்திருவிழா

9ம் திருவிழா   இரதோற்சவம்                       இடபவாகனம்

10ம் திருவிழா இடபவாகனம்                        வெள்ளிஇடபவாகனம்

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

உற்சவகாலங்களில் இரவு 8.30 மணிக்கு கண்ணகாம்பிகை அன்னசத்திரத்தில் கலைநிகழ்வுகள்  இடம்பெறும். .

படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்

24-12-2015 8ம் திருவிழா

DSC07205 copy DSC07232 copy DSC07256 copy DSC07304 DSC07318

 

23-12-2015 7ம் திருவிழா

DSC07128 copy DSC07174 copyDSC07202 copy

22-12-2015 6ம் திருவிழா

DSC07072 copy  DSC07114 copy DSC07118 copy

 

21-12-2015 5ம்திருவிழா

DSC06985 copy DSC07005 copy DSC07053 copy DSC07069 copy

 

 

20-12-2015 4ம் திருவிழா

DSC06878 copy DSC06921 copy DSC06976 copy

19-12-2015 3ம் திருவிழா

DSC06812 copy DSC06832 copy DSC06867 copy

18-12-2015 2ம் திருவிழா

DSC06752 copy DSC06780 copy DSC06796 copy

no images were found

17-12-2015 மார்கழி 1ம் நாள் வியாழக்கிழமை கொடியேற்றம்.

DSC06679 copy DSC06726 copy DSC06735 copy


Leave a Reply

?>