அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் மன்மதவருஷம் ,மார்கழி 1 ம் நாள் வியாழக்கிழமை [17-12-2015] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது .
திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
- 17-12-2015 மார்கழி 1ம் நாள் வியாழக்கிழமை கொடியேற்றம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசைகள் இடம்பெற்று11.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறும்
- 25-12-2015 மார்கழி 9ம் நாள் வெள்ளிக்கிழமை இரதோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்
- 26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்
ஏனையநாட்களில் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .
மாலை 5.00மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி ,வெளிவீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .
திருவிழாக்கால அம்பாள் வீதியுலா வாகனஒழுங்கு .
பகல் இரவு
1ம் திருவிழா வெள்ளி இடபவாகனம் பூதவாகனம்
2ம் திருவிழா சிங்கவாகனம் அன்னவாகனம்
3ம் திருவிழா எலிவாகனம் சோடிச்சிங்கவாகனம்
4ம் திருவிழா மயில் வாகனம் யானைவாகனம்
5ம் திருவிழா இடபவாகனம் திருமன்சம்
6ம் திருவிழா கமலவாகனம் காமதேனுவாகனம்
7ம் திருவிழா நாகவாகனம் கைலாசவாகனம்
8ம் திருவிழா மகரவாகனம் நண்பகல் வேட்டைத்திருவிழா குதிரைவாகனம்இரவுசப்பறத்திருவிழா
9ம் திருவிழா இரதோற்சவம் இடபவாகனம்
10ம் திருவிழா இடபவாகனம் வெள்ளிஇடபவாகனம்
உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
உற்சவகாலங்களில் இரவு 8.30 மணிக்கு கண்ணகாம்பிகை அன்னசத்திரத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெறும். .
படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்
24-12-2015 8ம் திருவிழா
23-12-2015 7ம் திருவிழா
22-12-2015 6ம் திருவிழா
21-12-2015 5ம்திருவிழா
20-12-2015 4ம் திருவிழா
19-12-2015 3ம் திருவிழா
18-12-2015 2ம் திருவிழா
no images were found
17-12-2015 மார்கழி 1ம் நாள் வியாழக்கிழமை கொடியேற்றம்.