மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் மீது அன்பர் நோர்வே T.Sஜெயராஜன் அவர்கள் பாடிய“பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் பக்திப்பாடல்கள்”இறுவட்டு வெளிவந்துள்ளது இது பத்துபாடல்களை கொண்ட தொகுப்பாக அமைந்துள்ளது  இறுவட்டினை ஆலயகருமபீடத்தில்பெற்றுகொள்ளலாம்.back-1 copy.JPGdfsfdg