நான்காம் பங்குனித்திங்கள் உற்சவம்

நான்காம் பன்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை3.00 முதல் இரவு 10.00வரை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்பாளுக்கு பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் வழிபட்டு சென்றனர் . ஆயிரத்துக்கு மேற்பட்ட பொங்கல்கள், நுட்ருக்கு மேற்பட்ட காவடிகள் ,பாற்செம்பு கர்பூரசட்டிகள் ,கண்பானை போன்ற நேர்த்திகள் நிறைவேற்றினர் .

 

 

 

Leave a Reply

?>