நவராத்திரிவிழா 2017

29-9-2017மகிஷாசுரன் போர்,30-9-2017 மானம்பூவிழா இடம்பெற்றது .

முக்கிய குறிப்பு அடியவர்கள் கவனத்தில் கொள்ளவும் !!!

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும்[தற்போது முன்மணிமண்டப 3ம் கட்டப்பணிகள் இடம்பெற்றுவருகிறது] சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

Leave a Reply

?>