நவராத்திரிவிழா 2016

01-10-2016 புரட்டாசி 15ம்நாள் சனிக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….


மாலை 4.30 மணிக்கு ஸ்ரீசக்கர பூஜைஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்

10-10-2016 திங்கள்கிழமை மகிஷாசுரன் போர்.  மாலை3.30மணிக்கு ஸ்ரீசக்கர பூஜைஆரம்பமாகும். வசந்தமண்டபபூஜை 5.30மணிக்கு இடம்பெறும்.

11-10-2016 செவ்வாய்க்கிழமை காலை 1o.00 மணிக்கு மானம்பூவிழா இடம்பெறும் . மாலை 5.00 மணிக்கு  கேதாரகொரிக்காப்பு பூஜை ஆரம்பமாகும்.

விழாக்கால புகைப்படங்கள்

[மகிஷாசுரன் போர்,மானம்பூவிழா]

dsc08834-copy dsc08855-copy dsc08865-copy

Leave a Reply

?>