திரு. சிவ .பஞ்சாட்சரம்
தர்மகர்த்தா
மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்கோவில்.

மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

தொலைபேசி இலக்கம் – 021 373 5259

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

தர்மகர்த்தா

மணிமண்டபம் விரிவுபடுத்தல்-திருப்பணி-

அம்பாள்  ஆலயமணிமண்டப  வேலைகள் கடந்தவருடம் ஆரம்பிக்கப்பட்டு ஒருபகுதி  வேலைகள் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது மண்டபத்தின் வடக்கு,தெற்குபக்கங்கள் 30அடி  நீளத்திற்கு மேலும்  விரிவுபடுத்தும் பணிகள்26.o6.2013  புதன்கிழமை தெடக்கம் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது   இத்திருப்பணிகளுக்கு அடியவர்கள் தங்களால் இயன்றளவு உதவிகளை (நிதி,கட்டடப்பொருட்கள்) வழங்கவிரும்பினால் அவற்றை ஆலய அலுவலகத்தில் வழங்கி பற்றுசீட்டினைப் பெற்றுகொள்ளவும்.உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

தர்மகர்த்தா

DSC03787-copy-300x225