தேவஸ்தானம்
கடிகாரம்
Sri Lanka
பார்வையாளர்கள்

ஒளிப்பதிவுகள் (videos)Archive for the ‘மஹோற்சவம்’ Category

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்-தேர்த்திருவிழா

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்

Posted by மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் on Tuesday, 14 January 2020

வருடாந்த மஹோற்சவம்-2020

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் விகாரிவருஷம் ,மார்கழி 16ம் நாள் புதன்கிழமை[01-01-2020] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

நவராத்திரிவிழா-2019

29-09-2019 புரட்டாசி 12ம்நாள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரிவிழா ஆரம்பம்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்………….

2ம் பங்குனி திங்கள்-காலை


2ம் பங்குனி திங்கள் சோடிசிங்கவாகனகாட்சி-2019(வீடியோ)

1ம் பங்குனி திங்கள்


1ம் பங்குனி திங்கள் இடபவாகனகாட்சி-2019(வீடியோ)

அன்னவாகன காட்சி


அன்னவாகன காட்சி(புகைப்பட வீடியோ)

சப்பற திருவிழா ஒளிப்பதிவு-2

சப்பற திருவிழா ஒளிப்பதிவு-2

சப்பற திருவிழா ஒளிப்பதிவு


சப்பற திருவிழா

8ம் நாள் காலை


படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் 8ம் நாள் காலை உற்சவ புகைப்படங்களை(6 photos) முழுமையாக பார்வையிடலாம்
8ம் நாள் காலை

?>