நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது.

இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை. DSC07357


வைகாசிவிசாகப்பொங்கல்

படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் வைகாசிவிசாகப்பொங்கல் உற்சவத்தின் புகைப்படங்களை(photos 14) பார்வையிடலாம்.வைகாசிவிசாகப்பொங்கல்

நான்காம் பங்குனிதிங்கள் காவடிகள் ஒளிப்பதிவு (video)

நான்காம் பங்குனிதிங்கள் காவடிகள் ஒளிப்பதிவு

வருஷப்பிறப்பு புகைப்படங்கள்

படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் வருஷப்பிறப்பு உற்சவத்தின் புகைப்படங்களை பார்வையிடலாம்.வருஷப்பிறப்பு உற்சவம்-2

வருஷப்பிறப்பு உற்சவம்


படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் வருஷப்பிறப்பு உற்சவத்தின் புகைப்படங்களை (10 photos) பார்வையிடலாம்.
follow us=>facebook-மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்
வருஷப்பிறப்பு உற்சவம்

நான்காம் பங்குனித்திங்கள் இரவு திருவிழா ஒளிப்பதிவு (video)

ஏவிளம்பி வருட நான்காம் பங்குனித்திங்கள் உற்சவத்தில் இரவு திருவிழாவில் அம்பாளின் அருட்காட்சி ஒளிப்பதிவு (video)
follow us=>facebook-மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்

நான்காம் பங்குனித்திங்கள் காலை ஒளிப்பதிவு (video)

ஏவிளம்பி வருட நான்காம் பங்குனித்திங்கள் உற்சவத்தில் காலை திருவிழாவில் அம்பாளின் அருட்காட்சி ஒளிப்பதிவு (video)
follow us=>facebook-மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்

நான்காம் பங்குனிதிங்கள்-புகைப்படங்கள்

ஏவிளம்பி வருட நான்காம் பங்குனிதிங்கள்
படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் நான்காம் பங்குனித்திங்கள் உற்சவத்தின் புகைப்படங்களை (59 photos) பார்வையிடலாம்.
follow us=>facebook-மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்
நான்காம் பங்குனிதிங்கள்-2

நான்காம் பங்குனிதிங்கள்

ஏவிளம்பி வருட நான்காம் பங்குனிதிங்கள்
படத்தின் மேல் அழுத்துவதன் (கிளிக்) மூலம் நான்காம் பங்குனித்திங்கள் உற்சவத்தின் புகைப்படங்களை பார்வையிடலாம்.
follow us=>facebook-மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்
4ம் பங்குனிதிங்கள்

மூன்றாம் பங்குனித்திங்கள் இரவு திருவிழா ஒளிப்பதிவு (video)

ஏவிளம்பி வருட மூன்றாம் பங்குனித்திங்கள் உற்சவத்தில் இரவு திருவிழாவில் அம்பாளின் அருட்காட்சி ஒளிப்பதிவு (video)
follow us=>facebook-மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன்

காவடிகள் ஒளிப்பதிவு (video)

மூன்றாம் பங்குனிதிங்கள் காவடிகள் ஒளிப்பதிவு (video)

?>