படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்

2016 ம்ஆண்டு விஷேச உற்சவங்கள்

திருக்கார்த்திகை உற்சவம் -சர்வாலயதீபம் 2016

13-12-2016 செவ்வாய்க்கிழமை மாலை சர்வாலயதீப உற்சவம் இடம்பெற்றது.

dsc08942-copydsc08944-copydsc08946-copydsc08950-copydsc08952-copydsc08958-copydsc08962-copydsc08963-copydsc08978-copydsc08988-copydsc08990-copy

கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2016

11-11-2016  வெள்ளிக்கிழமை ஜப்பசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அம்பாளுக்கு காலை 108 கலஷசங்காபிஷேகம்  இடம்பெற்றது.  மாலை விஷேடபூசை  ,திருவூஞ்சல்என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் வந்துகாட்சிகொடுத்தார்.

dsc08905-copy    dsc08921-copy dsc08927-copy

ஆடிப்பூர திருவிழா

வெள்ளிக்கிழமை[05-08-2016] காலை8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசை ,வசந்தமண்டப பூசை என்பன இடம்பெற்று அம்பாள் கமலவாகனத்தில் உள்வீதி ,2ம்வீதியுலா வந்தருளினார்

DSC08715 copy

வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் – 2016

அம்பாள் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் 21-05-2016 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு சங்காபிசேகம் இடம்பெற்றது .  மாலை 5.00 மணிக்கு விஷேட பூஜை, வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெற்று அம்பாள்திருவீதியுலாவந்தருளினார்  தொடர்ந்து வழுந்துவைத்துபொங்கல் இட்டு இரவு 8.30 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளும்இடம்பெற்றது.

no images were found

2015 ம்ஆண்டு விஷேச உற்சவங்கள்

ஆடிப்பூர திருவிழா 2015

அம்பாளுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா 16-08-2015   காலை இடம்பெற்றது

அபிஷேகம்,பூசை என்பன இடம்பெற்று அம்பாள் கமலவாகனத்தில்  திருவீதியுலா வந்துகாட்சிகொடுத்தார்.

வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் – 2015

அம்பாள் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம்  01.06 .2015  திங்கள்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. காலை  சங்காபிசேகமும்  மாலை அம்பாள்திருவீதியுலாக்காட்சி, வழுந்துவைத்துபொங்கல் வழிபாடுகளும்இடம்பெற்றது.

no images were found

 2014 ம்ஆண்டு விஷேச உற்சவங்கள்

திருக்கார்த்திகை உற்சவம் -சர்வாலயதீபம் 2014

5-12-2014 வெள்ளிக்கிழமை மாலை சர்வாலயதீப உற்சவம் இடம்பெற்றது.

 

கும்பாபிஷேகதின சங்காபிஷேக விழா -2014

4-11-2014  செவ்வாய்கிழமை ஜப்பசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அம்பாளுக்கு காலை 108 கலஷசங்காபிஷேகம்  இடம்பெற்றது.  மாலை விஷேடபூயை ,திருவூஞ்சல்என்பன இடம்பெற்று அம்பாள் இடபவாகனத்தில் வந்துகாட்சிகொடுத்தார்.  

no images were found

ஆடிப்பூர திருவிழா 2014

அம்பாளுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா 30-07-2014 புதன்கிழமை காலை

அபிஷேகம்,பூசை என்பன இடம்பெற்று அம்பாள் கமலவாகனத்தில்  திருவீதியுலா வந்துகாட்சிகொடுத்தார்.

 

வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் – 2014

அம்பாள்ஆலய வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம்  11.06 .2014  புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது பகல் சங்காபிசேகமும் மாலை அம்பாள்திருவீதியுலாக்காட்சி,பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றது .

 

வருடாந்த மகோத்சவம் 2013

 

 பங்குனித்திங்கள்உற்சவம்  2013

பங்குனித்திங்கள்உற்சவம்             காலை உற்சவம்           மாலைஉற்சவம்

1ஆம் பங்குனித்திங்கள்              வெள்ளிஇடபவாகனம்     காமதேனு வாகனம்

2ஆம் பங்குனித்திங்கள்              சிங்கவாகனம்                        மகரவாகனம்

3ஆம் பங்குனித்திங்கள்               கைலாசவாகனம்            சோடிச்சிங்கவாகனம்

4ஆம் பங்குனித்திங்கள்               நாகவாகனம்                         திருமஞ்சம்

 

 

no images were found